நான் பார்த்தவரை கன்னடத்தில் ‘ராகசங்கமா’ என்று ஒரே ஒரு மாத நாவல்தான் உள்ளது. மலையாளத்தில் ‘முத்துச்சிப்பி’. தமிழில்தான் இன்றைய கணக்கில் மாலைமதி, ராணிமுத்து, மேகலா, குங்குமச்சிமிழ், உங்கள் ஜூனியர், நாவல்டைம், கண்மணி இப்படி பத்தாவது இருக்கின்றன. மற்றொரு முக்கிய விஷயம்,