ஆங்கில எழுத்தாளன் ஷுமாக்கர் சொல்வது கவனத்துக்குரியது. ‘ஆசிய கலாசாரம் வினைத்தூய்மை பேணுவது. மேற்கு கலாசாரம் வழிமுறை பற்றிக் கவலைப்படாது, அடையப்போவது பற்றியே அக்கறை கொள்வது. வன்முறை மேற்கு கலாசாரம், அன்பு நெறி கிழக்கு கலாசாரம். பொருள் குவிப்புக்கு மதிப்பளிப்பது மேற்கு. பகிர்ந்துண்ணும் பண்புக்கு மதிப்பளித்து கிழக்கு’. எந்தப் பாதையைப் பற்றி நிற்கப் போகிறோம்?