இட்லித் தனத்திள் மூன்று அடுக்குகள் : முதல் தட்டு என்பது கீழ் வீட்டில் வசிப்பவர்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் கத்துவார்கள். கோபப்படுவார்கள். சண்டைபோடுவார்கள். சங்கடப்படுவார்கள். அழக்கூட செய்வார்கள். தான் இப்படியெல்லாம் செய்கிறோம், இவை தன் உணர்வுகளால் வருகின்றன, இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பதெல்லாம் தெரியாதவர்கள். அதாவது வேகாத இட்லிகள் மாவு என்றே சொல்லலாம். இரண்டாவது தட்டு என்பது, முதல் மாடியில் இருப்பவர்கள். தான் அதிகம் உணர்ச்சிவசப்படுவது பற்றி இவர்களுக்குத் தெரியும். ஆனால், அதனை மாற்ற அதிகம் முயற்சி எடுக்க மாட்டார்கள். இவர்கள் பாதியே வெந்த இட்லிகள். மூன்றாவது தட்டு என்பது மேல்மாடிக்குப்
...more