More on this book
Community
Kindle Notes & Highlights
by
Jayakanthan
Read between
January 9 - January 19, 2024
‘நானூறு பக்கம் விளக்காத ஒரு விஷயத்தை எழுதுகிற நான் இன்னும் நாலு பக்கம் ஏன் எழுதக்கூடாது? விளங்குகிறவனுக்கு இந்த நாலு பக்கமே போதும்’ என்று எனக்குத் தோன்றுவதால் நாவலை எழுதிய அதே சிரத்தையுடன் இந்த முன்னுரையையும் நான் எழுதுகிறேன்.
Shanmuga Priya liked this
நமது வாழ்க்கையில், படித்த முட்டாள்களும் பாமர ஞானவான்களும் நிறைந்திருக்கிறார்கள். நகரம் வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறது.
நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு. நாடுவது என்னவென்பதே முக்கியம்.