பாரதி ராஜா

73%
Flag icon
“என்னோட வளர்ப்பு மகன் ஹென்றியை நான் என் மதத்துக்கும் என் நம்பிக்கைக்கும் பலவந்தமாகக் கொண்டு வர இஷ்டப்படலே. அவனுடைய வளர்ப்புத்தாய் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களா இருக்கிறதனாலே அவன் ஒரு வேளை கிறிஸ்தவ மார்க்கத்துக்குப் போனாலும் போகலாம். அப்படி நிலைமை ஏற்படுகிற பட்சத்தில் எனக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களை ஹிந்துக்களின் சடங்குகளில் நம்பிக்கையுள்ள யாரேனும் ஒரு பரதேசியைக் கொண்டு செய்து இந்தக் கர்ம காரியத்துக்காக அவருக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டியது.
ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam]
Rate this book
Clear rating