“ஏனெனில் ஆத்மாவின் வெளிப்பாடான ஐம்புலன் அவற்றுக்கு இல்லை. ஆகவே பிரம்மத்தை உணர அவற்றால் முடியாது. ஆயினும் அவையும் பிரம்மமே. பிரம்மமயம் ஜகத். ஐம்புலன்களால் அன்னமய லோகத்தைப் பார்ப்பதில் ஞானம் தொடங்குகிறது. சச்சிதானந்த கோசமாகி, பிரம்மமென தன்னையும் வெளியையும் அறியும் நிலையில் ஞானம் முற்றுப்பெறுகிறது.”