அறிதல் என்பது,என்ன? அறிவது எதை? அறியப்படுவதே அறிவாகிறதா? அறியப்படாமைக்கும் அறிவுக்கும் என்ன உறவு? அறிதலுக்கும் அப்பால் உள்ளது அறியாமையா? அறியப்படாத அறிவா? அறிவுக்குள் அறியாமை ஒடுங்குகிறதா? அறியாமைக்குள் அறிவு வளர்கிறதா? அறியாமை அறிவாக மாறும் தருணம் எது? மாற்றும் புள்ளி எது?