“அது காரணமற்றது. அது வேர். வேருக்கு வேர் தேவையில்லை. நாமறியும் வியக்தப் பிரபஞ்சம் ஒரே சமயம் காரணமும் காரியமும் ஆகஇருக்கும் இரட்டை நிலையில் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் ஒரே சமயம் வேறு ஒன்றிலிருந்து பிறந்தபடி உள்ளது. இன்னொன்றாக உருமாறியபடியும் உள்ளது.”