நீலகண்டர், சூர்யவம்சிகளைக் காப்பாற்றுவார் என்று எங்கள் புராணங்கள் சொல்லவில்லை. உண்மையில், அவை இரு விஷயங்களை அறுதியிடுகின்றன: ஒன்று, நீலகண்டர் சப்த–சிந்துவைச் சேர்ந்தவராக இருக்கமாட்டார். இரண்டாவது, தீய சக்திகளை ஒழிப்பார். சந்திரவம்சிகள்தான் தீயவர்கள் என்று மெலூஹர்கள் நினைப்பதால், அவர்களை அதம் செய்யப்போகிறார் என்பது பலரின் நம்பிக்கை. இது நடந்துவிட்டால்,