பாரதி ராஜா

94%
Flag icon
இங்கு எல்லாமே அதிகம். அதீத அன்பு, அல்லது அதீத வெறுப்பு, எல்லாம் ஒன்றின் தலைக்கு மேல் ஒன்றாய், மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன், தேவைக்கு மீறிய உஷ்ணத்துடன் வெளிப்படுத்தப்பட்டன.