பாரதி ராஜா

98%
Flag icon
ஆனால், எப்போதும் அடித்துக்கொள்வார்கள் என்று எண்ணாதே. நீண்ட காலம், சச்சரவு ஏதுமின்றி, ஓரளவு ஒற்றுமையாய் அவர்கள் வாழ்வதும் உண்டு. கெட்ட காலம் வரும்போது, சண்டையும் போரும் யுத்தமும் கொந்தளிக்கும் சமயங்களில் மற்றவர்தான் காரணம் என்று குற்றம் சொல்வது வழக்கம். முற்றிலும் வேறுபடும் இரு வேறு வாழ்க்கை முறைகளை, நல்லவற்றுக்கும், தீயவற்றுக்குமான போராட்டமாக உருவகப்படுத்துவது மிகச் சுலபம்.