ஒரு அந்தணருக்கு பிறக்குற குழந்தைக்குக் கெடைக்கிற படிப்புக்கும் வசதிவாய்ப்புக்கும், ஒரு சூத்திரக் குழந்தைக்குக் கெடைக்கக்கூடியதுக்கும் வித்தியாசம் இருக்குமில்லையா? அந்தணருக்குப் பிறக்கும் குழந்தை, சூத்திரக் குழந்தையைவிட ஆற்றல்ல குறைவா இருந்தாலும், அந்தணனாத்தான் வளரும். அப்ப, சூத்திரக் குழந்தைக்கு நடக்கறது அநியாயம் இல்லையா? இந்த மாதிரி இயங்கற சமூகத்துல என்ன உசத்தி?’’