இராமபிரானுக்கு இது புரிந்தே இருந்தது. இதனாலேயே விகர்மா தத்துவம் வழக்கில் வந்தது. இந்த ஜென்மத்தில் அவனுக்கு நிகழும் அநியாயங்களுக்குக் காரணம், முற்பிறவியில் செய்த வினையின் பயன் என்று அவனை நம்ப வைத்துவிட்டால், வேறு வழியின்றி, மனதைச் சமாதானம் செய்துகொண்டு வாழப் பழகிவிடுவான்; தன் கோபத்தை சமூகத்தின் மீது காட்டாமலும் இருப்பான்.’’