Ohmprakash Balaiah

42%
Flag icon
நம் ஒவ்வொருவரின் குல தெய்வங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய வரலாற்றுப் பின்புலம் உள்ளது. அவை விதைகள். கொஞ்சம் ஆய்வின் நீர் பட்டால் முளைத்து காடாக மாறக்கூடியவை. வரலாறு அறியா மூடர்களை நம்பி நம் குலதெய்வ வழிபாட்டை அசட்டுத்தனமாக மூடநம்பிக்கை என்றெல்லாம் முத்திரை குத்தி  மறந்துவிட்டோம் என்றால் நாம் இழப்பது நம்  மூதாதையரைத்தான்.
Karthikeyan liked this
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating