ஒரு தெய்வம் ஏன் வழிபடப்படுகிறது, எப்படி அந்நம்பிக்கை உருவானது என்று பார்ப்பதென்பது கூரிய சமூக ஆராய்ச்சி நோக்கும், விரிவான வரலாற்றுப்பார்வையும் தேவைப்படும் ஒன்று. அதைவிட மனித உள்ளம் எப்படி குறியீடுகள வழியாகவும் ஆழ்படிமங்கள் வழியாகவும் தொன்மங்கள் வழியாகவும் இந்த பிரபஞ்ச உண்மையைக் கண்டடைகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஒரு நுண்ணுணர்வும் தேவை.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)