பாரதி ராஜா

99%
Flag icon
ஆகவே நம் நாட்டுப்புறத் தெய்வங்கள் ஒருபக்கம் மதம் என்றால் இன்னொருபக்கம் வரலாறாகவும் உள்ளன. சில விஷயங்களை நினைவில் நிறுத்துவதற்காகவே அவை வழிபடப்படுகின்றன. சில நுட்பமான பிரபஞ்ச உண்மைகளை, வாழ்க்கை உண்மைகளை அவை குறிப்புணர்த்துகின்றன.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating