பாரதி ராஜா

85%
Flag icon
பண்பாடுகள் நடுவே போட்டியும், போரும் ,வெற்றி தோல்வியும் இல்லாத இடமே இல்லை. ஆனால் ஒரு பண்பாடு இன்னொன்றுடன் உரையாடலைத் தொடங்கியதென்றால் படிப்படியாக அது பண்பாடுகளின் இணைவுக்கே இடமளிக்கும். இரு பண்பாடுகளும் ஒன்றாக மாறிவாழும். இந்தியாவில் நடந்தது அதுதான். நம் அத்தனை பேய்களும் அப்படி என்றோ எவரோ வழிபட்ட தெய்வங்கள். ஆகவேதான் அவை ஒரேசமயம் அச்சமூட்டும் பேய்களாகவும் இருக்கின்றன. அருள்தரும் தெய்வங்களாகவும் திகழ்கின்றன.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating