பாரதி ராஜா

52%
Flag icon
கண்ணம்மாள் பத்தாண்டுக் காலம் இரவிக்குட்டிப் பிள்ளையின் மனைவியும் மெய்க்காவலருமாக  இருந்தாள். அக்காலத்தில் பறையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் மிகச்சிறந்த பாயும் போர்கலைவீரர்கள் [ஜிம்னாஸ்டிக்] போர்வீரர்கள். குறிப்பாகப் பெண்கள். அவர்களை எப்போதும் உடன் வைத்துக்கொள்வது அரசர்கள் மற்றும் தளபதிகளின் வழக்கம். கண்ணம்மாள் எட்டு முறை இரவிக்குட்டிப்பிள்ளையின் உயிரை அரசியின் உறவினரிடமிருந்து காப்பாற்றியதாக கதைகள் சொல்கின்றன. கண்ணம்மாவின் குடும்பத்திற்கு விளைச்சலில் உரிமை அளிக்கப்பட்டிருந்தது.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating