பாரதி ராஜா

நாட்டுப்புற தெய்வங்கள் தொடர்ச்சியாக பெருந்தெய்வங்களாக  உருமாறிக் கொண்டும் இருக்கின்றன. சிவாலயங்களில் அமர்ந்துள்ள சண்டிகேஸ்வரர் கூட ஒரு காலத்தில் நாட்டார் தெய்வமாக இருந்தவர்தான். இன்னும் காலத்தில் பின்னால் செல்வோம் என்றால் ரிக்வேத காலத்தில் இந்திரன் நாம் இன்று வழிபடும் மாடசாமி போல ஒரு நாட்டுப்புறத் தெய்வமாக இருந்தவர்தான். ஆடுமாடுகளை பலியாகப் பெற்று  கள்குடித்து பெண்களைக் கவர்ந்து எதிர்ப்பவர்களை அழிக்கிறார் இந்திரன். 
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating