பாரதி ராஜா

92%
Flag icon
“இங்கு தங்குவதற்கு நாங்கள் இடம்கொடுப்பதில்லை.  கோயில் சாவடிக்கு செல். அங்கே நீ தங்கிக் கொள்ளலாம். உன்னுடைய சாப்பாட்டையும், வழிச்செலவு பணத்தையும் நான் என் வேலைக்காரனிடம்கொடுத்து அனுப்புகிறேன்” என்று  கன்னிச் செட்டி சொன்னான்.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating