அதேபோலத்தான் நாட்டுப்புறத்தெய்வங்கள். அவை மனிதர்களாக வாழ்ந்தவை. தங்கள் அருஞ்செயல்களால் சிலர் தெய்வமானார்கள். தங்களை மீறிய ஊழ்வினைக்கு ஆட்பட்டதனால் சிலர் தெய்வங்களானார்கள். இங்கே வாழ்க்கை முடியாது இறந்ததனால் சிலர் தெய்வங்களானார்கள். ‘வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும் "என இதைப்பற்றித் திருக்குறள் சொல்கிறது.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)