நெல்லைமாவட்டத்தில் ஏழூர் பள்ளர் என்னும் குடும்பம் இருந்தது. முருகன்குறிச்சி, முனிக்குளம், வெள்ளக்கோயில், தெப்பக்குளம், பாளையன்கோட்டை, திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை ஆகிய ஏழு ஊர்களில் உள்ள திருச்செந்தூர் ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களை இவர்கள் குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்தனர். செம்பாரக் குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன் என மூன்று தலைவர்கள் இக்குடியிலிருந்தனர். செம்பாரக்குடும்பனே மூத்தவர்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)