பாரதி ராஜா

59%
Flag icon
புலையர்களின் கதைகளின்படி  பறையர்களும் புலையர்களும் ஆதிக்கசாதிகளாக இன்றைய திருவனந்தபுரம் பகுதியை ஆட்சி செய்தனர். அது அன்று அனந்தன்காடு என அழைக்கப்பட்டது  அங்கே இருந்தது விஷ்ணு அல்ல, அவர்களின் குலதெய்வம்தான். . அதை அவர்கள் அனந்தன்சாமி என அழைத்தனர்.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating