பாரதி ராஜா

39%
Flag icon
இன்றைய தோவாளை, அகஸ்தீஸ்வரம் பகுதிகள் நாஞ்சில்நாடு என அழைக்கப்பட்டன. இன்றைய கல்குளம், விளவங்கோடு பகுதிகள் வேணாடு என்று அழைக்கப்பட்டன. வேளிர் ஆண்ட வேள்நாடு. வேள்நாட்டின் தலைநகரமாக இருந்தது,  இன்றைய தக்கலை அருகே இருக்கும் சிற்றூரான தலக்குளம்.
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate this book
Clear rating