Suganya KK's Blog, page 2

May 9, 2019

#lovekavithaitamil #tamilkavithaigal #kadhalkavithaigal #instatamil #goodnightstatus #goodnight #goodmorning #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry

#lovekavithaitamil #tamilkavithaigal #kadhalkavithaigal #instatamil #goodnightstatus #goodnight #goodmorning #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub
காயங்கள் ஆறும் முன் காலடி வைக்கும் இடமெல்லாம் என் காதலியின் முகம்....!
உடைந்தாலும் உள்ளம் உன்பிம்பமே காட்டுதடி....!
கண்கள் கூட நினைத்தாலும் கண்ணீரும் உன்பெயரை சொல்லுதடி...!
மறந்தும் வேலை செய்யா மடயனாய் ஆனேனே....!
மண்ணில் வாழும் புழு போல அதன் காதல் உரைக்க தெரியாமல் கருகி நானும் சாவேனோ?
நாணல் போல ஒன்றித்திரிந்து இன்று உன் நட்பை இழந்து போவேனோ?
பிரிந்த நம்மால் நான் புரிந்தது என் காதலடி...!
உன்னோடு சண்டையிடும் நான் மாறி சண்டையிட நீ இல்லாத வெறுமை...!
கதை பேச என் கண்மணியே நீ இல்லை...!
என் சொதப்பல்களுக்கு கிண்டலாடினாலும் என்னை வேலை வாங்க நீயில்லையடி...!
ஒற்றை முறைப்பில் என் உலகத்தை மாற்ற என் ஒற்றை மனம் அது இங்கு இல்லையடி....!
காற்றும் கூட கண்ணசைத்து காதல் கூற சொல்லுதடி...!
காதல்நெஞ்சம் படபடத்து எனை பைத்தியமாக்கி செல்லுதடி....!
கண்கள் கண்டவுடன் கதை பேச மறந்து அது காதல் பேச துடிக்குதடி.....
கண்மணியே உன் கால்நகம் கடித்து காதலை உணர்த்திட நினைக்குதடி...!
என்னவளே என் காதலியே என் காதல் உந்தன் எண்ணத்தை எட்டுமா?
என்னை விட்டு போக நாளை உன்மனதும் நினைக்குமா?
எந்தன் காதலது காலமெல்லாம் நம் கண்களிலே நிலைக்குமா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2019 22:38

#lovekavithaitamil #tamilkavithaigal #kadhalkavithaigal #...

#lovekavithaitamil #tamilkavithaigal #kadhalkavithaigal #instatamil #goodnightstatus #goodnight #goodmorning #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2019 22:34

#lovekavithaitamil #tamilkavithaigal #kadhalkavithaigal #instatamil #goodnightstatus #goodnight #goodmorning #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry

#lovekavithaitamil #tamilkavithaigal #kadhalkavithaigal #instatamil #goodnightstatus #goodnight #goodmorning #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #wordsofwisdom #inspirationalquotes #writeaway #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2019 22:26

Suganya KK's Blog

Suganya KK
Suganya KK isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Suganya KK's blog with rss.