நாஞ்சில் நாடனின் இந்த சிறுகதை தொகுக்கும் மிக மிக நன்றாக இருந்தது. நாஞ்சில் நாடனின் நய்யாண்டியின் கைவண்ணம் இந்த சிறுகதைத்தொகுப்பு. கடையிசில் இருந்த கடி தடம் சிறுகதையை தவிர மற்ற அணைத்து கதைகளும் எனக்கும் மிகவும் பிடித்து இருந்தன. நாஞ்சில் நாடன் சமூதாயத்தை கூர்ந்து நோக்கி அவதானித்து இச்சமுதாயத்தை எழுத்தில் வடித்துள்ளார். பல இடங்களில் சாட்டையால் அடிப்பது போன்று அடித்தும் உள்ளார். கண்டிப்பாக படிக்கலாம். சில கதைகள் கண்டிப்பாக படிக்கவேண்டியவை
எனக்கு பிடித்த கதைகள்: தாலிச் சரண், பாம்பு, காடு, பரிசில் வாழ்க்கை , பேச்சியம்மை, நீலவேணி டீச்சர் , கான் சாகிப், ஆத்மா, பெருந்தவம், பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்