பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் சிவ பக்தையான அக்கமகாதேவியின் நூற்றிருபது ‘வசனங்களை’ தமிழில் மீளுருவாக்கம் செய்திருக்கும் தொகுப்பு.
‘மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமகாதேவியின் உடலைத் தற்பொழுதிற்கென மறைத்துக் காட்டும் கூந்தல் குழல்களாய், பரந்து விரிந்த வானாய், இடைவெளியின்றி நிறைந்திருக்கும் இறையைச் சட்டெனச் சுட்டிவிடும் தெளிவாய்த் துலங்கி மிளிர்கிறது’ - அநிருத்தன் வாசுதேவன்
இந்த அபாரமான விவரிப்பின் ஒவ்வொரு சொல்லும் உண்மையே. ஒரு உன்னதாமான வாசிப்பனுபவதுதுக்கான திறவுகோல் இந்தத் தொகுப்பு என்றால் மிகையில்லை.