Goodreads helps you keep track of books you want to read.
Start by marking “ஆரிய மாயை” as Want to Read:
ஆரிய மாயை
by
ஆரிய மாயை - மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று.
இந்நூல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது என்ற காரணத்திற்காகவும் அண்ணாவுக்கு ரூபாய் 700 அபராதமும் 6 மாதங்கள் சிறைத்தண்டணையும் அளிக்கப்பட்டது.
அப்படி என்ன தான் எழுதினார்! இரண்டே மணி நேரத்தில் வாசிக்கக் கூடிய படித்துப் பாருங்கள்! மிக எளிய நூல்!
கட்டாயம் படிக்க வேண்டிய Top 5 அண்ணாவில் நூல்களுள் ஒன்றா ...more

Get A Copy
Kindle Edition, 85 pages
Published
November 19th 2019
by திராவிட வாசகர் வட்டம்
(first published 1950)
Friend Reviews
To see what your friends thought of this book,
please sign up.
Reader Q&A
To ask other readers questions about
ஆரிய மாயை,
please sign up.
Be the first to ask a question about ஆரிய மாயை
This book is not yet featured on Listopia.
Add this book to your favorite list »
Community Reviews
Showing 1-30

Start your review of ஆரிய மாயை

Jan 03, 2020
Kavitha Sivakumar
rated it
it was amazing
·
review of another edition
Shelves:
ir-india-2020,
tamil
எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்த புத்தகம். திராவிட ஆரிய நாகரிகம் பற்றி நான் இதுவரை அறிந்தவை முழுமையானதல்ல.
திராவிட பண்பாட்டில் சாதி வேற்றுமை இல்லை, ஆரிய நாகரிகம் தென்னிந்தியாவில் பரவிய பின்பே சாதி வேற்றுமை ஏற்பட்டுள்ளது, கடவுள் பெயரை சொல்லி பல மூட நம்பிக்கைகள் ஏற்பட்டது என்ற கருத்தை ஆணித்தரமாக, பல வரலாற்று ஆசிரியர்களின் எழுத்தை மேற்கோள் காட்டி தொகுத்து வழங்கியுள்ளார் அறிஞர் அண்ணா அவர்கள். மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகள்!!
இந்த புத்தகம் சுதந்திரத்திற்கு முன்பு எழுதப்பட்டது. இந்தியாவிலிருந்து பிரிந ...more

Read the book to understand the fundamentals of Dravidian thoughts which made the author to come to power.

This is my first book read from anna s compositions. As I always heard from elderly people, anna speaks to the core and doesnt beat around the bush, having that impression in my mind took this book and it really dint disappoint me much tho few of it was still in it. In this book, annadurai discusses about the aryan s invasion and how they made settlements in india gradually and took over the control of the power citing some references from comteporary writers who lived in olden days.
Usually as a ...more
Usually as a ...more

இந்த தலைப்பைப்பற்றி நிறைய நூல்கள் படித்ததாலோ என்னவோ , அண்ணாவின் இந்த படைப்பை படிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன்.அவர் எழுதிய மொழிநடை ,அவர் மேற்கோள்காட்டும் சரித்திர மற்றும் இலக்கிய ஆதாரங்கள் , நீண்ட விளக்கங்கள் சிலநேரம் என்னை குலம்பவைத்தது. பொறுமையான மறுவாசிப்பு தேவை என்று உணர்ந்தேன். அவர் சொல்லவரும் மய்யக்கருத்தை பெரும்பாலும் ஆதரித்தாலும் சில இடங்களில் நெருடல் ஏற்பட்டது . என்னைப்பொறுத்தவரை எந்த மாயையும் மனிதத்தின் எதிரியே.

Jun 03, 2018
Sivabose Natarajan
rated it
really liked it
·
review of another edition
Shelves:
essays-tamil
இப்புத்தகம் உரைத்திடும் கருத்துக்களில் இருந்து வேறுபாடு கொள்பவர்கள் கூட, அறிஞர் அண்ணாவின் அழகியல் எழுத்து நடைக்காகவே படிக்கலாம். அத்துணை உணர்ச்சி பூர்வமான எழுத்துக்கள்.
கற்பனையிலோ, யாரோ சொன்னார்கள் என்றோ ஒரு வரி கூட எழுதவில்லை. 80 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில் ஒவ்வொரு வரிகளுக்கும் சான்றாதாரம் குறிப்பிட்டுள்ளார்.
பரிதிமார் கலைஞர் போன்ற தமிழ் அறிஞர்கள் தமிழர் வரலாறு குறித்து விளக்குகையில், ஆரியர்கள் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் இமயமலைக்கு வடக்குப்புறம் இருந்து வந்ததாக கூறுவது ...more

This review has been hidden because it contains spoilers. To view it,
click here.

The author (Anna) very clearly explains his point of view and provides various references from various national & international authors. He quotes content from various ancient (Sangam Tamil) poems and various courts' judgements and speeches of various speakers and leaders. The very beautiful part and quality of Anna is that he encourages the readers to read all those references and improve their knowledge, if possible refute him with logical arguments and proofs. The author explains about the Ar
...more

சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்ட தமிழர்/திராவிட பண்பாட்டில் அறிவுக்கெட்டா மூடநம்பிக்கையும், சாதி பிரிவையும் கலந்து ஆரியர்கள் ஏதோ வாணத்தில் இருந்து குதித்ததுப் போல் பிறப்பால் அவர்களை உயர்வாக நிறுவியுள்ளனர். பல ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி நாம் தெளிவு பெற சுருக்கமாக தந்துள்ளார் அண்ணா. ஆழமாக படிக்க விரும்புபவர்களுக்கு, குறைந்தது இருபது ஆராய்ச்சி புத்தகங்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

A must read by all Tamilans
Read this book to get an idea about Anna's writing prowess and to know about unknown information on early Tamilnadu ...more
Read this book to get an idea about Anna's writing prowess and to know about unknown information on early Tamilnadu ...more

Aariya Maayai (The Aryan Illusion) by Anna cannot be ignored as a mere emotional or racial outburst. On the contrary, it is a well-researched and beautifully expressed form of rational thinking. In this book, Anna uses a scientific approach to highlight historical facts and their logical interpretation by citing several experts and their unbiased works in the fields of literature, history, philosophy, anthropology, and archaeology. He explores the meaning of the word 'Hindu' and traces its origi
...more

Written by Thiru.Annadurai, former Chief Minister of the state of Tamilnadu, India, this book is one that makes me question, cringe, debate, as well as awestruck, all at the same time. The three aspects of the book that stood out for me personally are,
A. The detailed , honest and diligent research on the topic with a lot of references , with both a pro and con approach to aid the topic taken up, as in how the concept of Aariya Maayai is true and how the nay Sayers actually are not saying the tr ...more

"நமது தமிழகம் முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும்!
ஆரியமாயையிலிருந்து விடுபட்ட அன்றே,
அறியாமையிலிருந்து மக்கள் விடுபடுவர்"
⭐🔥
1934ல் அண்ணாவால் எழுதப்பட்ட வரிகள் இன்றும் பொருந்துகிறது.
ஆரிய மாயை- தமிழனின் பழங்கால வரலாற்றையும் ஆரியர் வருகைக்கு பிறகு நிகழ்ந்த மாற்றத்தையும் சுருக்கமாக தொகுத்துக் கூறும்.
இதில் தமிழ் சமூகம் அடிமை பட்ட கதை, இலக்கியங்கள் அனைத்தும் மத சாயம் பூச பட்ட கதை, ஆண் ஆதிக்க குடும்ப அமைப்பு, பெண்அடிமை இவை அனைத்திலும் ஆரியர்களின் தாக்கம் தெரி ...more

Eye opener for anyone to understand ethical values and morales cultivated by our ancestors even before common era. Lot of references with facts articulating how tamilans/ dravidians lived with human values. Yes, strong religious believers might find this book hard to accept. However any book reader nor knowledge seeker will have strong mindset to listen and understand opposition views to reconcile your knowledge. This book also points out few examples happened in 20th century about caste discrim
...more

Every Indian must know
His view is valid in all times even now..what a deep perception about the wolves.no one had a view like him blatantly writing as a book to show them who they're to the world particular to the Tamil people.This should be translated to all Indian languages and make the people aware about how a small crew who was invaded and now rules the entire country by cunningness and crooked mind.We ppl of Tamil miss so much these leaders now. ...more

ஆரிய மாயை, the title can't be more apt. It is more of a wake up call, which needs to be imbibed and followed upon more frequently than considering it as a one time read. Enlightening.
...more

Bible for Dravidian
A scholarly work from 'The Great Scholar' Anna to fellow Dravidian. Ocean of information about Aryans and their behaviours. The Author explained in details how Dravidian race is distinct from Aryan race, by quoting real life behavioral things as well as historical and literary data. In a nutshell, this is Bible for Dravidian. ...more

There are no discussion topics on this book yet.
Be the first to start one »
Conjeevaram Natarajan Annadurai, (C. N. அண்ணாதுரை) affectionately known as Anna ("Elder brother") or Arignyar Anna (அறிஞர் அண்ணா - "Anna, the scholar"), was an Indian politician who served as 1st Chief Minister of Tamil Nadu for 20 days in 1969 and fifth and last Chief Minister of Madras State from 1967 until 1969 when the name of the state of Madras was changed to Tamil Nadu. He was the first mem
...more
News & Interviews
As dedicated readers already know, some of the best and most innovative stories on the shelves come from the constantly evolving realm of...
37 likes · 8 comments
No trivia or quizzes yet. Add some now »