இவை கவிதை என்ற வகைமைக்குள் சிக்காது, கவிதை வடிவானவை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். என்ன செய்வது? காதலைப் பற்றி பேசினாலே அது கவிதையின் அம்சத்தைப் பெற்றுவிடுகிறது. - யாத்திரி
எனக்கு பிடித்த கவிதை *உன்னைத்தவிற வேறு எவளையும் நினைய முடியாமைக்கு ஒரு காரணம் தான். என்னிடமிருந்த ஒரே ஒரு காதலையும் உனக்கு ப்பொருத்தமாக வடிவமைத்து முடித்து விட்டேன்.