பொதுவாக வாழ்க்கை என்பது என்ன என்று பார்த்தால் பொருளாதாரச் சிக்கல்களைவிட இப்படிப்பட்ட மனிதநேயத்திலும், தோழமையான உறவுமுறைகளிலும், அன்பைச் செலுத்திப் பெற்றுக்கொள்வதிலும் ஏற்படுகிற சிக்கலே அதிகமிருக்கின்றன. இக்கதையில் வருகிற ராதிகா, ராம்குமார், கார்த்திக், முக்கியமாய் அந்தப் பாட்டி... யதார்த்தமான அவரின் முற்போக்குச் சிந்தனை, விவேகமான வழியினைத் தேடித்தருகிற பேச்சு... இவையெல்லாம் நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. இதில் ராதிகாவை கரம்பிடிக்க போகும் தொடுவான மனிதர் யார்? என்பதை பாஸ்கரனின் இக்கதையை மனம் தொட்டு வாசிப்பதன் மூலம் அறிந்துகொள்வோம்...
Indhumathi (இந்துமதி) hails from the district Thiruvannamalai, Tamil Nadu. She has written nearly a hundred books, including three collections of short stories. National and regional televisions have adapted her works for serials, like 'Tharaiyil Irangum Vimaanangal' and 'Shakthi' by Doordarshan, 'Nee, Naan, Aval' by Vijay TV, 'Ganga Yamuna Saraswathi' by Sun TV and Raj TV. She worked as the editor-in-chief of a magazine, Ashwini and has been a member of the Film Censorship Board.
Her 'Tharaiyil Irangum Vimaanangal' was translated into the English language as S.I.E.T and has been assigned as a supplementary program in colleges. Short stories like 'Kuruthu', 'Thandanai' are also included in the supplementary programme. Her works have been translated into various South Indian languages like Malayalam, Kannada and Telugu.
This is a short novel. Story is not very unique. But karthik character impressed me a lot. Last 15 pages just brilliant writing. Character driven story. Worth spending time.
பெண்கள் சுயசார்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை மிக அற்புதமாக மனதில் அழுத்தம் திருத்தமாக பதியும்படி ஒரு கதையில் நம்மை கட்டிப் போட்டு அழகான கிளைமாக்ஸில் சொல்லி பரவசப்படுத்தும் படைப்பு. நூல் ஆசிரியருக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்