எனை மீட்டிடும் இசையே!பெண்கள் காதலை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்தி விடுவதில்லை. காரணமும் பஞ்சமில்லை. இப்படி இருக்க ஒரு பெண் தன் காதலை ஊரறிய உலகறிய ஒருவனிடம் கூறினால்?அவனை மட்டுமே எந்நேரமும் சுற்றி வந்தால்? காதலைக் கொண்டு சுற்றுபவளை கடமை கொண்டு தள்ளி வைக்கின்றான் இவன். அதை ஏற்று கொள்ளவில்லை அவள்.எப்படி காதல் வந்ததாம் அவனுக்கு? வந்தது தானா? ஒவ்வொரு முடிவையும் நேரம் பார்த்து யோசித்து யோசித்து என தயங்குபவனை காதலும் ஒருநாள் கடந்து தானே ஆக வேண்டும்?காதல்.. காதல் என்ற ஒற்றை வார்த்தைக்கு மட்டுமே ஆதி – சாரு.. இவர்களை இந்த வார்த்தை கட்டி வைத்திருக்க, விதியின்வசத்தில் அடுத்த விளையாட்டு.கடமையை வென்றவன் காதலை எவ்வாறு கைப்பற்றினாள் பெண்? கடமையை வென்று அ&