திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. ஆனால், அது பூலோக சூழ்ச்சிகளால் மாறி, இருவேறு துருவங்கள் கணவன் மனைவியால் இணைந்தால், அவர்கள் எப்படி தன் முரண்பாடுகளை மீறி, அந்த புனிதமான காதல் பந்தத்தில் மனம் ஒன்றுபட்டு இணைவார்கள் என்பது தான் கேளாமல் கைவந்த வரமே!