வண்ணத்துப் பூச்சி அழகியின் காதல்.... இது ஒரு அழுத்தம் நிறைந்த காதல் கதை.. நாயகன் - ஆதித்ய சக்கர வர்த்தி நாயகி - திரிஷிதா. தான் நினைத்ததை அடைந்தே ஆவேன் எனும் மனம் கொண்ட பிடிவாதம் குணம் நிறைந்த அட்டகாசமான ஹீரோ.. எதிலும் நல்லதை மட்டுமே பார்க்கும் அமைதியான குணம் கொண்ட வெகுளியான ஹீரோயின்..
இவர்கள் இருவருக்கும் ஒரு விஷயத்தில் மோதல் ஏற்படுகிறது
அதனை மையமாக வைத்து கதாநாயகியை பழி வாங்க காதல் எனும் ஆயுதம் கொண்டு கிளம்புகிறான் ஹீரோ. இவர்கள் இரண்டு பேரின் மோதல் காதலில் முடிந்ததா?
இவர்களின் காதல் சின்னம் அபினவ்வின் நிலை என்ன?
இவர்களின் உடன் பிறப்புக்கள் வருண் மற்றும் வனிதாவின் காதல் கை சேர்ந்ததா?