வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியிலும் அடுத்தவர் கடனுக்கு பணையமாக இருக்கும். தன் வீட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் தன் இல்லாம் நோக்கி நடந்தாள் அஞ்சலி. அஞ்சலியின் தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார். அம்மா, தங்கை, தம்பி என அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள அஞ்சலி வேலை தேடிக் கொண்டிருந்தாள் கடனில் இருக்கும் வீட்டை மீட்பாளா..?