மைதிலிக்கும் சம்பத்துக்கும் திருமணம் ஆகிறது. இரு குழந்தைகள் பிறக்கிறார்கள் , ரஞ்சன், ரஞ்சனை.. ரஞ்சனிக்கு மூன்று வயதாக இருக்கும் போது பொருளாதாரப் பிரச்சனையால் மைதிலியை வீட்டை விட்டு வெளியே விரட்டுவது மட்டும் இல்லாமல் விவாகரத்தும் வாங்கி குழந்தைகளை அவளிடம் இருந்து பிரிக்கிறான். பல வருடங்கள் கழித்து வேறு ஒரு சூழ்நிலையில் மைதிலி தான் பெண்ணையே பெண் பார்க்க வருகிறாள். அதில் ஆரம்பிகிறது இந்தக் கதை.. மீதியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. படித்து விட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும்..