அமைதியாக செல்லும் அம்ருவின் வாழ்வில் புயலென நுழையும் ஒருவனால் திடீரென தலைகீழாகி போகும் வாழ்க்கையோடு போராடுவதா..? இல்லை தன் வாழ்வை தனக்கே தெரியாமல் சொந்தமாக்கி கொண்டவனோடு போராடுவதா என தெரியாமல் தடுமாருபவளே நம் கதையின் நாயகி.. அப்படி இவள் வாழ்வில் புயலென நுழைந்தவன் யார்.. அவன் இவளின் வாழ்வில் வர என்ன காரணம் என்பதையெல்லாம் கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.