hey you !yes, you !நீங்க தான் !மனசைக் கசக்கிப் பிழிஞ்சு அழ வைக்காம, சீட் எட்ஜ்ல உட்கார வெச்சு டிவிஸ்ட் & டர்ன்ஸ் படிக்க வைக்காம, இயல்பா மென்மையா இருக்க ஒரு கதையைத் தேடிட்டு இருக்கீங்கன்னா, இந்தக் கதை உங்களுக்கானது.வரவா வேண்டாமான்னு யோசிச்சிட்டு நிக்கிற மழை, மனசை நிறைக்கிற மண்வாசம், மழைக் காற்று, காதுக்குள்ள ராஜா, ரஹ்மான் பாட்டுன்னு முற்றத்தில் அமர்ந்து இருந்தா எப்படி இருக்கும்?அப்படியொரு உணர்வைத் தர முயற்சித்திருக்கிறோம். read and share your comments with us ! mithrabarani@gmail.com என்ற மின்னஞ்சலிலும் கருத்துகளைப் பகிரலாம்.P.S : this is our second story. written in 2018