உயிர் தீண்டிடுமோ நேசம்!காதல்! எவ்வளவு அழகான வார்த்தை? அதை வாழ்ந்து காட்டி உணர்த்துபவர்கள் தான் எத்தனை பேர்? அழகு, அறிவு, செல்வம் என அனைத்தும் உள்ள ஒருவன் தேந்தெடுக்கும் பெண் எப்படி இருக்க வேண்டும்?ஒரு நல்ல ஆண் மகன் அவளின் குணம் மட்டுமே பார்ப்பான். அதையும் மீறி அவள் குறைகளையும் அவன் ஏற்றுக் கொண்டால்? அவனே நம் நாயகன்.காதலை கொடுத்து அதை பெற்று கொண்ட பின்பும் இருவரின் புரிதல்களில் தடுமாற்றம் இருந்தால் அதை எவ்வாறு தான் சரி செய்ய இயலும்? இவனும் தான் எவ்வாறு சரி செய்தான்?திருமன கோலம் ஏற்று மேடை வந்தவளை எமாற்றிய ஒருவன்.. மாலையிட்டவன் இன்னொருவன். மாலையிட்டவனை ஏற்று கொள்ள மறுக்கும் அவள் அவன் காதலை உணர்ந்து கொண்டால் அதை விட என்ன உவகை அவ&