Jump to ratings and reviews
Rate this book

ஈத்து

Rate this book
பூச்சிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு ஈத்துக்கவுல் பொது. ஈத்துக்கு அவச்சொல்லாக ஈமமும், முடிவுக்கு எதிராக ஜனனமிருக்கும் இவ்வாழ்வின் இடைவெளி முழுக்க உதிரக்கோழையுடன் துள்ளும் இமைகள் திறவா உயிரியாக தட்டுத்தடுமாறப் பேராசைப்படுகிறேன். ஈத்துவுடலின் பிசுபிசுப்பைத் தாய்நாவுகள் துடைக்க துடைக்க பூமிக்கதைகளை அறியும் அரளியாகிறேன் நான்.

122 pages, Paperback

Published January 1, 2021

6 people want to read

About the author

முத்துராசா குமார் (1992) மதுரை சோழவந்தான் - தென்கரையைச் சேர்ந்தவர். கவிஞர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் & தொடர்பியல் துறையில் M.A. M.Phil பயின்றுள்ளார். ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிகையாளரகப் பணிபுரிந்துள்ளார். முத்துராசா குமாரின் கட்டுரைகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு The Wire, The News Minute, Malayala Manorama முதலான செய்தித்தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஊடகத்துறையில் வழங்கப்படும் ‘LAADLI’ விருது இவரது கட்டுரைக்காக வழங்கப்பட்டிருக்கிறது. ‘செதில் பய’ ‘டிஜிட்டல் மூஞ்சி’ போன்ற சுயாதீன இசை ஆல்பங்களை எழுதி இயக்கியுள்ளார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். இதுவரை ‘பிடிமண்’ (2019), ‘நீர்ச்சுழி’ (2020) ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் ‘ஈத்து’ (2021) என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். தற்போது சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையிலும் இயங்கி வருகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (16%)
4 stars
4 (66%)
3 stars
1 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
6 reviews
May 14, 2024
மண்வாசனை மிகுந்த சிறப்பான கதைகளைக் கொண்ட தொகுப்பு. என்னை மிகவும் ஈர்த்த ஒரு சிறுகதைத் தொகுப்பு.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.