காதல்.... எதையும் மாற்றும் சக்தி கொண்டது.மூன்று விதமான காதல் ஜோடிகள். மனதில் ஒருவனை ஒருத்தியை சுமந்து நிற்கும் நேரம் விதி சதி செய்ய யார் யாருடன் இணைந்தார்கள்?அப்படி இணைந்த ஒரு இருவரில் எழும் விரிசல் பனியாய் அகன்றதா இல்லை தீயாய் எரிந்ததா?நம் கடந்த காலத்தில் யாரோ செய்த தவறுக்கு தானோ தன்னை சேர்ந்தவர்களோ தன் உயிரானவர்களோ தண்டனை அனுபவிக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் அவர்களின் மனநிலை தான் என்ன?வாய் ஓயாமல் பேசியவளை காலம் தள்ளிய நிலை தான் என்ன? அதில் இருந்து மீளத் தான் முடிந்ததா அவளால்?காவலுக்கு வந்தவன் கயவனாகிவிட அவன் திருடிய பொருள் இதயம் தான் என்றால் அந்த கயவன் காதல் கொண்டவன் தானே? அவனில் இருக்கும் பழி வெறிக்கு காரணம் தான் என்னவோ? அது தான் சரி&