"புரிந்து கொள்ளாமல் பிரிந்து கொல்கிறாயே...!"பகுதி :2முன்னுரைஅறியாத வயதில்புரியாத காதலில்தெரியாத வயதில்புரியாத மோதலில்கொள்ளாமல் கொல்லும்மனங்களின் போராட்டம் – இதுமனிதனின் மாறாட்டம்!காதல் காட்டிய பாதைகள் – அதில்காணாமல் போகுமோ பேதைகள்!காலம் காட்டிய பாதைகள் – அதில்கலங்காமல் ஆகுமோ மேதைகள்!பின்னுரைபுரிந்து கொள்ளாமல்பிரிந்து கொல்பவள்புரிந்து கொண்டால்வரிந்து கொள்வாளோ…?பகை பழி பாவம்பந்தாடும் உலகில்நகை விழி பாவம்துண்டாடும் கலகம்!கொல்லும் மனதைகொள்ளை கொண்டால்பிரிந்து கொல்பவள்புரிந்து கொள்வாளோ?இந்தக் கதை உண்மையான காதல் கதை.கதை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை காதல் மட்டுமே தாண்டவமாடும் கதை. உண்மை காதலுக்கும் பொய் காதலுக்கும் உள்ள வித்தியாசம