புரிந்து கொள்ளாமல் பிரிந்து கொல்கிறாயே...! பகுதி :1முன்னுரைபுரிந்து கொள்ளாமல்பிரிந்து கொல்லும் மனம் – இதுதெரிந்து கொள்ளாமல்திரிந்து கொல்லும் தினம்!கொல்லும் மனதைகொள்ளை கொள்ளகாதல் வேண்டும் கணம்.பின்னுரைபணத்தின் முன்…பந்தம் என்ன… பாசம் என்ன…பணம் படுத்தும் பாட்டில்குணம் கெடுக்கும் நாட்டில்மனம் படுக்கும் கேட்டில்அறம் மறந்த அவலம்புறம் பிறந்த கலகம்வீட்டிலும் நாட்டிலும்தீராதன்றோ…?இது அழகான காதல் கதை .தேவ் தியா மற்றும் தருண் சுஜி இவர்கள் பற்றிய அழகான உணர்வுபூர்வமான அன்பான காதல் கதை .என் கதைகள் எப்பொழுதும் காதலை மையப்படுத்தியே இருக்கும்.இதிலும் அதீத காதல் இருக்கும்.அழகான காதல் கதையை படித்து உங்கள் விமர்சனங்களை எனக்கு சொல்லுங்கள்