உலகையே கட்டி ஆளும் ஒரு மேஜிக் காதல். எந்த நிமிடமும் ஒருவருள் ஒரு மாயாஜால தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.ஒரு பெண் ஆணின் பின்னால் சுற்றினால் அவளுக்கு இந்த உலகம் பலவித பெயர்களை கொடுத்துவிடுகிறது எளிதாக… காதல், காமம், பணம் என பல காரணங்கள் கூறப் படலாம். ஆனால் அந்த பெண் யார் பின்னால் சுற்றினாலோ அவனுக்கு நிச்சயம் அவளின் எண்ணம் புரியும். அதற்கான கரணம். அதற்கு அவன் அந்த பெண்ணுடன் பழகிப் பர்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.அது ஒரு உள்ளுணர்வு. அந்த உணர்வு காட்டிக் கொடுத்துவிடும். அந்த ஆணுக்கு புரிந்தால் போதும் அது தான் தேவையும் கூட அந்த பெண்ணுக்கு.இப்படி ரசித்து ரசித்து ஒருவனின் பின்னே சுற்றும் நாயகி. ஏதேயதையோ கதை சொல்லி அவளை தள்ளி நிறுத்தும் ந