அன்பு, நேசம், காதல், எத்தனை எத்தனை பெயர்கள் இருந்தாலும் அர்த்தம் என்றும் மாறிடாது தானே!அதிலும் நம் நாட்டுப் பெண்களுக்கு சொல்லவே தேவையில்லை. காதலித்து கரம் பிடித்த கணவன் ஆகட்டும்.. இல்லை பெரியவர்கள் நிச்சயம் செய்து மணந்து கொண்ட வாழ்க்கை ஆகட்டும் மஞ்சள் கயிறு மேஜிக் அதன் வேலையை செவ்வெனே செயல்படுத்தும்.அப்படியே அதில் பிரச்சினைகள் வந்தாலும் அதற்கு கணவனான கயவனுக்கு பெரும் பங்கு உண்டு. அவன் மட்டுமே அதற்கு தீர்வும் கொண்டு வர முடியும்.எப்படி அதுவும் காதலால் தான்.....நம் கதாநாயகன் சிறு உதாரணம்.hapieeeeee readinggggg