செந்தணலில் பூத்த பனிமலர் நாவலின் இரண்டாம் பகுதி இந்த தேனு(னூ)றும் இதழே நாவல்…கம்பீரம்,ஆளுமை,கோபம்,அகங்காரம்,ஆக்ரோஷம்,செருக்கு போன்ற குணங்களை அடிப்படையாக கொண்ட தேசிய குத்துச்சண்டை வீரன் மற்றும் இளம் தொழிலதிபரான ஒருவன் விதி வசத்தால் யாருமற்ற அனாதை இல்லத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ஏழ்மையான குறும்புகள் நிறைந்த பெண்ணோடு திருமண பந்தத்தில் இணைந்து வாழ நேர்ந்தால்…??ஆவேசமும் வலிமையும் நிதானமும் சீற்றமும் கர்ஜனையும் கொண்ட இன்னொருவன்,இவ்விரு சிங்கங்களும் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு எதிரெதிராக நின்று போர் புரிந்தால்…?இவர்களின் மோதலால் உருவாகிய சீற்றத்திற்கு இடையே ஒரு பூ மனம் கொண்டவள் சுழலில் சிக்கி தவிக்கையில்,அப்பூவையே முழுவதுமாக கசிக்கி நு