நண்பர்களே “Rashomon effect” பற்றி கேள்வி பட்டுருக்கிறீர்களா? உண்மையாக நடந்த சம்பவத்தை இருவர் அவர்களின் கோணத்தில் விளக்குவது தான் “Rashomon effect” இதன் அடிப்படையில் வந்த தமிழ் படம் “விருமாண்டி”. இந்த கதையும் அதே போல தான். ஒரு குடும்பத்தில் நடந்த கதையை மகனின் பார்வையில், பிறகு அம்மாவின் பார்வையில் எப்படி நடந்தது என்று எழுதியிருக்கிறேன். இக்கதையை படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். இந்த பாகம் அம்மாவின் பார்வையில் இருந்து எழுதியுள்ளேன் படித்து கருத்துக்களை கூறுங்கள்.