அகம் கொய்த அரக்கியே...! பகுதி:2, முன்னுரை காதலில் பெண்ணும் மோதலில் ஆணும் கூதலில் கண்டால் ஆறாத காயங்கள்! பழியும் பலியும் பகடியாட… வழியும் வலியும் வாழ்க்கையாகுமோ… இதுவரை இல்லாத மாதிரி எனது எழுத்துப் பயணத்தில் முரட்டுத்தனமான ரவுடியை நேசிக்கும் காதல் கதை வாசித்துவிட்டு கதை எப்படி இருக்கு என்று சொல்லுங்கள் .