வணக்கம் தோழமைகளே.!! நான் ரம்யா சந்திரன்.. “என்னுள் நிறைந்தக் கள்வனே” என்ற இந்நாவல் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.. எதிர்பாராத வாழ்வில் இணையும் இணைகளின் போராட்டங்களும், எதிரெதிர் துருவமாக முட்டிக்கொண்டு நிற்கும் இணைகளுக்குள் காற்று நுழைவது போல் நுழைந்து இருவரது வாழ்வையும் திசைதிருப்பும் காதல் செய்யும் மாயமும் அடங்கிய நாவல்.... நிச்சயமாக இந்நாவல் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.. நன்றி!!!