தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்... தங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் காதலை உணராத இரண்டு வேறுபட்ட மனங்களின் மோதல்களும் ஊடல்களும் தான் இந்த கதை... இறுதியில் யார் வென்றார்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த கதையை படியுங்கள்....Happy Reading!!! அன்புடன் பத்மினி செல்வராஜ்