“யானையும் எறும்பும்” எறும்பும் தன் கையால் எட்டு சாண் உயரம் பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் வாழ வழியுண்டு என்று “நம்பிக்கையுடன்” வாழ வேண்டும். எந்த. நிலையிலும். “தவறான” முடிவுக்கு செல்ல கூடாது. “உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, கடல் பெரிது மண் நீரும் ஆகாது. அதன் அருகே சிற்றூறல் உண் நீர் ஆகிவிடும் “